Saturday, October 31, 2009

நட்பு

உன் நட்பை நேசித்த பின்
உன்னை பார்க்கும் போது புன்னகை
சிந்தும் என் இதழ்களை விட
உன்னை காணாத போது கண்ணீர்
சிந்தும் என் கண்களையே நேசிக்கிறேன்..

2 comments:

Anonymous said...

நல்லா இருக்குங்க.

sasi said...

நன்றி அம்மு